இந்தியா..
இந்தியாவின் கேரள மாநிலத்தில் வயிற்றுக்குள் கற்கள் நிரப்பிய நிலையில் ஆணின் ச.ட.லம் மீட்கப்பட்ட ச.ம்.பவத்தில் அ.தி.ர்ச்சி பி.ன்னணி வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் கும்பளங்கி பகுதியில் சகோதரரை காணவில்லை என்ற புகாருடன் பொ.லிசாரை ஒருவர் நாடியுள்ளார். இந்த பு.கா.ரின்படி வி.சா.ரணை மேற்கொண்ட பொ.லிசார், சந்தேக நபரின் குடியிருப்பு அருகாமையில் இருந்து பு.தை.க்கப்பட்ட நிலையில் ஆணின் ச.ட.லம் ஒன்றை மீட்டுள்ளனர்.
முதற்கட்ட வி.சா.ரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் மாயமாண ஆன்றனி லாசர் என்பது தெரிய வந்தது. ஆன்றனியும் அவரது சகோதரரும் சேர்ந்து தம்மை து.ன்.புறுத்தி கை உடைத்ததால் ஏற்பட்ட பகையே, கொ.லை.க்கு காரணம் என கைதான பிஜு என்பவர் வா.க்.கு.மூலம் அளித்துள்ளார்.
மேலும், கொ.லை.க்கு பின்னர் ஆன்றனியின் வயிற்றுக்குள் கற்கள் நிரப்பிய பின்னர் பு.தை.க்க வேண்டும் என்பது தமது யோசனை என கைதான பிஜுவின் மனைவி ராகி வா.க்.குமூலம் அளித்துள்ளார்.
மட்டுமின்றி, ஆன்றனியின் வயிறு பிளந்த பின்னர் உள்ளுறுப்புகளை பைக்குள் நிரப்பி அதை குளத்துக்குள் வீசியதும் ராகி என்பது வி.சா.ரணையில் தெரிய வந்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பி.ர.ச்சனைகள் பேசி முடிக்கலாம் என ஆன்றனி என்பவரை கடந்த மாதம் 9ம் திகதி தமது குடியிருப்புக்கு அழைத்துள்ளார் பிஜு.
தொடர்ந்து ஒன்றாக ம.து அ.ரு.ந்திய நிலையில் பிஜுவும் அவரது இரு நண்பர்களும் சேர்ந்து ஆன்றனியை கொ.டூ.ர.மாக தா.க்.கி கொ.லை செ.ய்.துள்ளனர். பின்னர் பிஜுவின் குடியிருப்பு வெளியே, வயக்காட்டில் புதைத்துள்ளனர் என வி.சா.ரணையில் தெரிய வந்துள்ளது.