வயிற்று வ.லி.யால் து.டி.த்த 15 வயது சி.று.மியை பரிசோதித்த ம.ரு.த்துவர்களுக்கு கா.த்.திருந்த அ.தி.ர்ச்சி: தந்தையால் நடந்த கொ.டூ.ரம்!!

272

தூத்துக்குடி…

தமிழகத்தில் சி.று.மி க.ர்.ப்பமான வ.ழ.க்கில் அவரது தந்தையும், காதலனும் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அ.தி.ர.வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மானாத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சி.று.மிக்கு வயிற்று வ.லி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். மகளுக்கு சி.சி.க்சை அளிப்பதற்காக தூ.த்.துக்குடி அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ம.ரு.த்.து.வ.மனையில் சி.று.மியை பரிசோதித்த மருத்துவர்கள் அ.தி.ர்ச்சியடைந்தனர், காரணம் சி.று.மி 2 மாதம் க.ர்.ப்பமாக இருந்துள்ளார்.

இதுகுறித்து சி.று.மி.யின் தாயிடம் மருத்துவர்கள் கூறியுள்ளார். இதைகேட்டு தலைசுற்றல் ஏற்பட்டு அ.தி.ர்.ச்சியில் சிலையாய் நின்ற தாய் பின்னர் தனது மகளிடம் என்ன ந.ட.ந்தது என வி.சா.ரித்துள்ளார்.

சிறுமி மேற்கொண்டு கூறிய தகவல் அவருக்கு பே.ரி.டியாக இருந்தது. சி.று.மியின் தந்தையான முனியசாமி (39) பெற்று மகள் என்றும் பாராமல் சீ.ர.ழி.த்து வந்துள்ளார். அம்மாவிடம் எதுவும் சொல்லக்கூடாது எனக் மி.ர.ட்.டியுள்ளார்.

மேலும் சி.று.மி.யை கா.த.லிப்பதாக கூறி வந்த அறிவுமதி (19) என்ற இ.ளை.ஞரும் சி.று.மிக்கு பா.லி.யல் தொ.ல்.லை கொ.டு.த்து வந்தது வி.சா.ரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக சி.று.மியின் தாய் பொ.லி.சி.ல் அளித்த பு.கா.ரின் பே.ரி.ல் முனியசாமி, அறிவுமதி இருவரையும் பொ.லி.சார் போ.க்.சோ ச.ட்.ட.த்.தின் கீ.ழ் கை.து செ.ய்.து.ள்ளனர்.