கேரளாவில்……..
இரண்டு இ.ளை.ஞர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தின் பின்னால் வளர்ப்பு நா.யை க.ட்டி த.ரதரவென சாலையில் இ.ழுத்துச் செ.ன்ற ச.ம்பவம் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியது. இந்திய மா.நி.லம் கேரளாவில் மலப்புரம் மாவட்டம் எடக்கரை பகுதியில் இந்த கொ.டூ.ர ச.ம்பவம் ந.ட.ந்துள்ளது.
கேரளாவில் நேற்று 2 இ.ளை.ஞர்கள் ஸ்கூட்டரின் பின்னால் தங்களது வ.ளர்ப்பு நா.யை க.ட்.டி வே கமாக இ.ழுத்துச் செ ன்றனர். அப்போது அந்த நா.ய் த.டுமாறி வி.ழுந்தது. தொ டர்ந்து இ ழுத்து செல்லப்பட்டதால் நா.யி.ன் உ.டலில் கா.ய.ம.டை.ந்.து கா.ல்களில் இ.ர.த்.த.ம் வ.ழிந்துள்ளது.
இதைக்கண்ட அப் பகுதியினர் அந்த நபரை வ.ழிமறித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து நா.யை இ.ழுத்து செ.ன்றார். சிறிது நேரத்தில் அப்பகுதியினர் திரண்டு அந்த வண்டியை ம.ட.க்.கி பி.டித்தனர்.
மேலும் எடக்கரை பொ.லி.ஸு.க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பொ.லி.ஸா.ர் வருவதற்குள் இருவரும் நாயுடன் அங்கிருந்து த.ப்.பி செ.ன்றுவிட்டனர். பின்னர் பொ.லி.ஸார் ந.ட.த்திய வி.சாரணையில் இப்படி ஒரு கொ.டூ.ர செ.யலில் ஈடுபட்டவர் சேவியர் என தெரியவந்தது.
பொ.லி.ஸார் வ.ழக்குப்பதிவு செ.ய்.து சேவியரை தே.டி வீ.ட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் த.லை.ம.றை.வா.கி வி.ட்டதாக கூறப்படுகிறது. இந்த ச.ம்.பவம் குறித்து வி.ல.ங்குகள் நல ஆர்வலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சேவியர் வீட்டுக்கு விரைந்து சென்று, ர.த்.த கா.ய.ங்.க.ளு.ட.ன் கா.ணப்பட்ட நா.ய்.க்.கு சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் த.லை.ம.றை.வா.க உள்ள சேவியரை பொ.லி.ஸார் தே.டி வ.ருகின்றனர். சேவியர் மற்றும் அவருடன் இந்த செ யலில் ஈடுபட்டவர் மீது வி.லங்குகள் மீதான கொ.டு.மை.க.ளை.த் தடுக்கும் ச.ட்.டம் பிரிவு 11 (1) (A ) (தேவையற்ற வ.லி அல்லது து.ன்பங்களுக்கு உட்படுத்தும் வகையில் எந்தவொரு விலங்கையும் சி.த்.தி.ர.வ.தை செ.ய்.த.ல்) மற்றும் இந்திய த.ண்டனைச் ச.ட்.டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பொ.லி.சா.ர் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.துள்ளனர்.