தோசை……..
ம கா ராஷ்டிரா : பல்வேறு வகையில் தோ சை இருக்கும் நிலையில் நாக்பூரில் பறக்கும் தோ சை வீ டி யோ ஒன்று வைரலாகி வருகிறது.
தோசை என்பது மிக விரைவில் வீட்டிலியே விரைவாக செ ய் ய க்கூடிய ஒரு உணவு. அது மட்டுமல்லாமல் சீ க் கி ரம் செ ரி மாணம் ஆககூடிய உணவாக உள்ளது.
அரிசி மா வை அ ரை த்து தோசை கல்லில், மா வை ஊற்றி, அதில் வெங்காயம் சேர்த்தால் வெங்காய தோசை, மசாலாவை சேர்த்தால் மசால் தோசை என பல்வேறு வகையில் தோசையை மக்கள் க ண் டு பிடித்து சாப்பிட்டு வருகின்றனர்.
ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் இளைஞர் ஒருவர் ப ற க்கும் தோசையை சு.ட்.டு விற்பனை செ ய் து வருகிறார். ஸ்ட்ரீட் புட் ரெசிபீஸ் என்ற முகநூல் பக்கத்தில் ப.கி.ர.ப்பட்ட இந்த ப ற க்கும் தோசை வீடி யோ வை பல ல ட் சம் பே ர் பா ர் த்துள்ளனர்.
தோசை க ல் லில் தோசை சு.டு.ம் இளைஞர் நே ர டியாக வாடிக்கையாளர் த ட் டுக்கே பறந்து வரும் பறக்கும தோசையை சு.டு.கி.றார். வா டி க்கையாளர்களை க வ ர இப் படி செ ய் தாலும், சிலர் உ ண வுக்கு அ.வ.ம.ரி.யாதை எ ன க.ண்.ட.ன.ம் தெரிவித்து வருகின்றனர்.
Flying Dosa…!! pic.twitter.com/QHYWoelDzb
— SUREKA (@Sureka5670) February 12, 2021