வாயில் ஒரு கிலோ தங்கம்: அதிர வைத்த பலே க.ட.த்தலால் ஆடிப்போன அதிகாரிகள்!!

345

இந்தியா…..

இந்தியாவில் பற்களில் மட்டும் மறைத்து வைத்து 951 கிராம் தங்கத்தை க.ட.த்த முயன்ற நபரை பொலிசார் அ.தி.ரடி.யாக கை.து செ.ய்.துள்ளனர்.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்துள்ளனர்.

இந்த சோதனையில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இருவர் தங்கம் க.ட.த்த முயன்றது தெரியவந்துள்ளது.

951 கிராம் தங்கத்தை உருக்கி அதை பற்களில் ஒட்ட வைத்த க.ட.த்.த முயன்றுள்ளனர்.

இருவரையும் கை.து செ.ய்.த பொ.லி.சார் க.ட.த்.தி.வரப்பட்ட தங்கத்தை ப.றி.முதல் செய்ததோடு தீ.வி.ர வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.