பாலா……..
நடிகர் விஜயையும் அவரது படத்தையும் பார்க்காமலே போகிறேன் என பதிவிட்டு ரசிகர் ஒருவர் த ற் கொ லை செய்து கொண்ட ச ம் பவம் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் குறித்து மீரா மிதுன் பேசிய பேச்சு ச ர் ச்சையை ஏற்படுத்தியதுடன், ரசிகர்களின் கோ பத்தி னையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் விஜய் குறித்து பதிவிட்ட கை யோ டு த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம் ப வம் பெ ரு ம் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலா என்ற விஜயின் ரசிகர் டிவிட்டரில் தலைவன் படம் பார்க்காமலே போகிறேன் என்றும் தலைவனையும் பார்க்காமலே போகிறேன் என்றும் க ண் ணீர் வி டும் ஈமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
தனக்கு கா த ல் தோ ல் வி இல்லை என்றும் குடும்ப பி ரச் சி னை என்றும் தன்னை எல்லோரும் வெ று க்கின் றனர் என்றும் கூறியுள்ளார்.
Celebrate any celebrity on-screen only and offscreen you need to take care of ur family instead of that if your chanting a celebrity name 24/7, family ll dislike yu only. Is @actorvijay going to feed ur family now , Anyways #RipBala https://t.co/k4iRhBQPM4
— Meera Mitun (@meera_mitun) August 13, 2020
#RIPBala my last conversation with bala brother ???still can’t believe pic.twitter.com/NmwOkt8jPT
— Manivannan34 (@Manivannan341) August 14, 2020
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் இ ர ங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஜய் நே ரடியாக சென்று குடும்பத்திற்கு ஆ றுதல் அளித்து ஏதும் உதவி செய்வாரா? என்ற கேள்வி எ ழுப்பியும் வருகின்றனர்.