விஞ்ஞானிகள் எ ச் ச ரித்ததை அடுத்து பிரான்ஸ் தலைநகரில் புதிய விதி அமுல்..! அதிகாரிகள் முக்கிய உ த்தரவு!!

457

பிரான்ஸ்…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா வ ழ க்கு கள் அதிகரித்து வரும் நிலையில் நகரின் நெரிசலான பகுதிகளில் முகக்கசவம் அணிவது க ட்டா ய மா க்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த உத்தரவு 11 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தும் என்று பொ லி சா ர் தெரிவித்தனர்.

எந்த நேரத்திலும் பிரான்ஸ் வைரஸின் கட்டுப்பாட்டை இ ழ க் க க்கூடும் என்று அர சாங் கத்தின் விஞ்ஞான ஆலோசகர்கள் செவ்வாயன்று எ ச் ச ரி த்ததை அடுத்து இந்த புதிய உ த் த ரவு வந்துள்ளது.

ஜூலை ந டு ப் பகுதியில் இருந்து பாரிஸில் வை ர ஸ் ப ர வ லாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகரில் மூ ட ப்ப ட்ட பொது இடங்களில் முகக்கவசம் ஏற்கனவே கட்டாயமாகப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய உத்தரவு திங்களன்று முதல் நடைமுறைக்கு வரும், மு க க்க சவ ம் கட்டாயமாக அணிய வேண்டிய மண்டலங்கள் வ ழ க் கமான அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று ன பாரிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்..

பிரான்சில் தே சிய அளிவில் கொரோனா சோ த னை மேற்கொள்பவர்களில் நோ ய் த்தொற்று உ று தி செ ய் பவர்களின் சராசரி 1.6% ஆக உள்ளது, தே சிய சராசரியுடன் ஒப்பிடும் போது பாரிஸ் பகுதியில் 2.4% ஆக உள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாரிஸில் ஒவ்வொரு நாளும் 400 பேருக்கு கொரோனா உறுதியாகிறது, 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் குறிப்பாக பா தி க் கப் பட்டுள்ளனர் என நகர அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.