விண்ணில் க.ட்டுப்பாட்டை இ.ழ.ந்த சீன ராக்கெட்..! எப்போது வேண்டுமானாலும் பூமியில் வி.ழுவதற்கு வாய்ப்பு..!

430

சீன ராக்கெட்…

விண்ணில் க.ட்.டுப்பாட்டை இ.ழ.ந்த சீன ராக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில், லாங் மார்ச் 5-பி (Long March 5B) என்றழைக்கப்படும் 100 அடி உயர ரா.ட்.சத ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

தொழில்நுட்பக் கோ.ளா.றா.ல் க.ட்.டுப்பாட்டை இ.ழ.ந்த ராக்கெட், மணிக்கு 27,600 கிலோமீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வந்து கொ.ண்.டிருக்கிறது.

21 டன் எடையிலான இந்த ராக்கெட், வரும் ஒன்பதாம் தேதி வாக்கில் பல பாகங்களாக உ.டை.ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் வி.ழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எ.ச்.ச.ரித்துள்ளனர்.