வனிதா ஹரிஹரன்…
சினிமா ரசிகர்களுக்கு இணையாக தற்போதைய செய்திகள் சின்னத்திரை தொடர் நடிகர்களுக்கும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் சீரியலில் இருந்து நிறைய நடிகைகள் வெள்ளித்திரைக்கு வந்து தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன்.
இவர்கள் இருவருமே சீரியலில் இருந்து சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதே போல விஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன் மற்றும் பல நடிகர்கள் உருவாகி இருக்கிறார்கள் அந்த வகையில். நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் ஒன்று தொடங்கப்பட்டது இதில் சரவணன் மீனாட்சி புகழ் செந்தில் மற்றும் ரக்ஷா உள்ளார் மற்றும் பிற மாபெரும் நடிகர் பட்டாளமே இந்த சின்னத்திரை தொடரில் நடித்தார்கள்.
இந்த திரைப்படம் நன்கு வெ றுப்பாக போய்க் கொண்டிருந்தது. நோ ய்த் தொ ற்று காரணமாக இந்த சீரியலில் இருந்து இரண்டு நடிகைகள் வி லகினார்கள் அதன் பின்பு இந்த சீரியல் வேறு மாதிரி கதையம்சத்தில் உருவாக்கப்பட்டது. அப்படி நாம் இருவர் நமக்கு இருவர் முதலில் வந்த சீரியலில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்தவர் தான் மனித ஹரிஹரன் இவர் அந்த சீரியல் மட்டுமல்லாமல் பகல் நிலவு ரோஜா தெய்வமகள் போன்ற சீரியலில் நடித்து இருக்கிறார் குறிப்பாக இவர்.
கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார் இவர் சீரியலில் அடிப்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதை கொ ஞ்ச காலம் வே ண்டாம் என நினைத்தாராம். அதன் பின்பு இவரது கணவர் பெல்ஜியத்தில் பணி புரிவதால் சீரியலில் இருந்து வி லகி கணவரோடு பெல்ஜியம் போய் விட்டார் அப்போது இவர் ஒரு சின்னத்திரை தொடரில் வி ல்லியாக நடித்து கொண்டிருந்தார்.
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடிய நடிகையாக வலம் வந்தவர் தான் வனிதா ஹரிஹரன். இவர் தற்பொழுது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இவரது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களையும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.