விபத்தை ஏற்படுத்திய மகனுக்கு உதவ மறுத்த பெற்றோர் : விரக்தியடைந்த இளைஞர் நொடி பொழுதில் எடுத்த விபரீத முடிவு!!

524

தெலுங்கானா…

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் சாய்குமார். இவர் கல்லூரியில் வேலை செய்யும் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு நேற்று வெளியில் சென்றிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையில் ஏற்பட்ட வி.ப.த்தில் அவரது மோட்டார் சைக்கிள் மோ.தி இரண்டு பேர் கா.ய.மடைந்தனர். மோட்டார் சைக்கிளும் சே.த.மடைந்தது.

இந்த நிலையில் கா.ய.ம் அடைந்த இளைஞர்கள் இரண்டு பேரும் சாய்குமாரை, அவர் படித்து வந்த கல்லூரிக்கு அழைத்து வந்து அவருடன் வா.க்.கு.வா.த.த்தில் ஈடுபட்டனர். இதனால், ப.த.ற்.றமடைந்த அவர், தன்னுடைய தந்தைக்கு போன் செய்து நடந்த ச.ம்.பவங்களை கூறி மோட்டார் சைக்கிளை சரி செய்யவும்,

கா.ய.மடைந்த இளைஞர்களுக்கு வைத்தியம் செய்யவும் பணம் கேட்டார். ஆனால் அவருடைய தந்தை பணம் கொடுக்க முடியாது என்று கூறியதுடன், நடந்த சம்பவம் பற்றி கா.வல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று விபத்தில் கா.யமடைந்த இரண்டு இளைஞர்களிடமும் கூறினார்.

இதையடுத்து, கல்லூரி அலுவலகத்தில் சாய்குமாருடன், காயம் அடைந்த இளைஞர்கள் இரண்டு பேரும், கல்லூரி ஆசிரியர்களும் அடுத்து என்ன செய்யலாம் என்று பேசி கொண்டிருந்தனர். அப்போது, சிறிது கால அவகாசம் கொடுத்தால் நான் பணம் பு.ர.ட்டி மோட்டார் சைக்கிளை சரி செ.ய்து கொடுக்கிறேன் என்றும், கா.ய.மடைந்த இ.ளைஞர்களுக்கு வைத்திய செலவுக்கு பணம் கொடுக்கிறேன் என்றும் சாய்குமார் கூறியிருக்கிறார்.

ஆனால், அதனை யாரும் ஏ.ற்றுக்கொள்ளவில்லை. இதனால், வி.ர.க்தியடைந்த சாய்குமார் தி.டீ.ரென்று கல்லூரி அலுவலகத்திலிருந்து மூன்றாவது தளத்திற்கு ஓடினார். பின்னர், அங்கிருந்து கீழே கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

கீழே கு.தி.த்து ப.டுகாயமடைந்த சாய்குமாரை ஆசிரியர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ.ற.ந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த ச.ம்பவம் பற்றி வ.ழ.க்குப்பதிவு செ.ய்துள்ள போ.லீசார் மேலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர். சாய்குமாரின் உ.டல் பிரேத பரிசோதனைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.