சேலம்…
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே எம்ஜிஆர் காலனி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது28). இவர் சொந்தமாக கார் வைத்து, வாடகை டாக்சி ஓட்டி வந்தார். இவரது மனைவி பெயர் வெண்ணிலா வயது 25. இதனிடையே கடந்த 16ஆம் தேதி ரமேஷ், அவரது மனைவி வெண்ணிலாவிடம் கார் ஒன்று வாங்குவதற்காக வெளியூர் சென்று வருகிறேன் என தெரிவித்து சென்றார். ஆனால் ரமேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா ரமேஷின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார் ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா தனது உறவினர்களுடன் தாரமங்கலம் காவல் நிலையம் சென்று தனது கணவர் மா.ய.மானது குறித்து பு.கார் செய்தார் இந்த புகார் மனுவை அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ரமேஷ் குறித்து துப்பு துலக்க த.னி.ப்படை அமைத்தார்.
தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் மற்றும் ஓமலூர் கா.வ.ல் ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் தீ.வி.ர வி.சா.ரணை செ.ய்.து.வந்தனர். இதனிடையே தனிப்படை போ.லீ.சார் தமிழகம் கர்நாடகம் ஆந்திரா ஆகிய கா.வ.ல்.து.றை உ.யர் அதிகாரிகளுக்கு ரமேஷின் புகைப்படத்தை அனுப்பி இவரைப் போல் யாரும் இ.ற.ந்.து.ள்ளனரா? அப்படி இருந்தால் தகவல் தெரிவிக்கவும் என கேட்டுக் கொண்டிருந்தனர் .
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் நில மங்களா என்ற ஊரில் உள்ள கா.வ.ல் நிலைய போ.லீ.சார் தங்களது ஊரில் உள்ள ஏ.ரி.யில் ச.ட.ல.மொன்று பெரிய கல்லால் கட்டி வீ.ச.ப்.பட்டிருந்ததையும், இதனையடுத்து அந்த ச.ட.லத்தை எடுத்து பிரேத பரிசோதனை செ.ய்.துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடனே தாரமங்கலம் தனிப்படை போ.லீ.சார் நில மங்களா சென்றனர். அங்கு அவர்கள் வைத்திருந்த புகைப்படங்கள் மற்றும் ச.ட.ல.த்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களான கையில் கட்டப்பட்டிருந்த மணி கயிறு, மற்றும் ஆடைகளை காண்பித்துள்ளனர் .
அது மா.ய.மான ரமேஷ் என தெரியவந்தது. பின்னர் ரமேஷின் உறவினர்கள் நில மங்களா அழைத்துச் செல்லப்பட்டனர் அவர்களும் ஏரியில் இ.ற.ந்து கிடந்தது ரமேஷ் என உறுதி செ.ய்.தனர். ரமேஷ் கொ.லை செ.ய்.ய.ப்பட்டு ச.ட.ல.த்தை ஏ.ரி.யில் வீசி இருப்பது தெரிய வந்தது.
இதன் பின்னர் தனிப்படை போ.லீ.சா.ர் தாரமங்கலம் விரைந்து வந்து ரமேஷின் நண்பர்கள் சிலரை பிடித்து விசாரித்தனர் இதில் சேகர் என்பவர் முன்னுக்குப்பின் மு.ர.ணாக உளறியுள்ளார். பின்னர் சேகரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளனர் அதில் 16ஆம் தேதி சேகரும் ரமேஷ் நீண்ட நேரம் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது. ஆனால் இதுகுறித்து சேகர் ஏதும் கூற ம.று.த்.து விட்டார். பின்னர் ச.ந்.தே.க.ம் அதிகமான போ.லீ.சா.ர் தங்களது பாணியில் சேகரை விசாரித்துள்ளனர் அப்போது சேகர் உண்மையை ஒ.ப்.பு.க்கொண்டார்.
விசாரணையில், சேகரும் ரமேசும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததும், சேகரை பார்க்க அவ்வப்போது, ரமேஷ் சேகரின் வீட்டுக்கு வந்து சென்றதும், இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் சேகரின் ம.னை.வி.க்கும் ரமேஷுக்கும் ப.ழ.க்.க.ம் ஏற்பட்டு இருவரும் நெ.ரு.ங்.கி ப.ழ.கி வந்துள்ளனர்.
சேகர் வீட்டில் இல்லாதபோது ரமேஷ் சென்று சேகரின் ம.னை.வியுடன் அ.டி.க்.க.டி பேசி பழகி வந்ததாகவும், இதனை அறிந்த சேகர் தனது ம.னைவி மற்றும் ரமேஷ் இருவரையும் கண்டித்தும், ரமேஷ் தனது தொடர்பை து.ண்.டி.த்துக்கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதனால் சேகர் தனது நெ.ரு.ங்.கிய நண்பர்களிடம் மனம் விட்டு பேசியபோது, ரமேஷை கார் வாங்க போகலாம் என அழைத்துச் சென்று அவரைக் கொ.ன்.று ஏரி அல்லது குளத்தில் வீசி விட்டு வந்து விடலாம் யாரும் கண்டுபிடிக்க முடியாது என நண்பர்கள் ஆலோசனை வழங்கியதும் தெரியவந்துள்ளது.
அதன்படி கடந்த 16ம் தேதி ரமேசை கார் ஒன்றில் ஏற்றிக்கொண்டு சேகர் அவரது நண்பர் ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் கர்நாடக மாநிலம் நில மங்களா சென்றுள்ளனர். அங்கு விடிய விடிய ம.து கு.டி.த்.து அரட்டை அ.டி.த்.து கொ.ண்.டி.ருந்துள்ளனர். பிறகு போ.தை.யில் இருந்த ரமேசை ச.ர.மா.ரியாக தா.க்.கி கொ.ன்.ற பிறகு கை கால்களை க.யிற்றால் கட்டி பெரிய கல் ஒன்றை உடலில் கட்டி ச.ட.லத்தை ஏ.ரி.யில் வீசி விட்டு தாரமங்கலம் திரும்பிவிட்டனர்.
ஏரியில் மிதந்த ரமேஷின் ச.ட.ல.த்தை நிலமங்கள போ.லீ.சார் மீட்டு பி.ரேத பரிசோதனை செ.ய்.து உடலை பு.தை.த்.துவிட்ட நிலையில், தனிப்படை போ.லீ.சா.ர் இன்று, தாரமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டியை சார்ந்த சேகர் (28) மற்றும் அவரது நண்பர் ராதாகிருஷ்ணன் (39) ஆகியோரை கை.து செ.ய்.த.ன.ர். இது தவிர மேலும் 2 பேரை தனிப்படை போ.லீ.சார் வி.சா.ரி.த்து வருகிறார்கள்.