விமானி எடுத்து துணிச்சல் முடிவு! தி.டீ.ரென்று கழன்று வி.ழு.ந்த சக்கரம்: பெல்லி-லேண்டிங் முறையில் இ.ற.க்கப்பட்ட விமானம்!!

472

இந்தியா…………

இந்தியாவில் நோயாளியுடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் புறப்படும் போது, தி.டீ.ரெ.ன்று அதில் இருந்த சக்கரம் க.ழு.ன்று வி.ழு.ந்ததால், விமானி சமயோஜிதமாக செயல்பட்டு, யாருக்கும் எந்த ஒரு பா.தி.ப்.பும் ஏ.ற்.படாமல் தரையிரக்கிய ச.ம்.ப.வம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மா.நி.ல.ம் நாக்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கு ஏர் ஆ.ம்.புலன்ஸ் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. இதில், இரண்டு விமானப் பணியாளர்கள், நோயாளி, அவரது உறவினர், ம.ரு.த்.துவர் என மொத்தம் ஐந்து பேர் கு.றி.த்த விமானத்தில் பயணம் செ.ய்.து.ள்ளனர்.

இதையடுத்து விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது, தி.டீ.ரென்.று அந்த விமானத்தின் சக்கரம் ஓ.டு.பாதை.யிலேயே கழன்று வி.ழு.ந்.தது. இதை உடனடியாக அறிந்த விமானி, விமானத்தை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அ.வ.ச.ர.மாக த.ரை.யி.றக்க விமானி மு.டி.வு செ.ய்.தார்.

சக்கரங்கள் இல்லாத காரணத்தினால் பெல்லி-லேண்டிங் முறையில் விமானத்தைத் தரையிறக்க மு.டி.வு செ.ய்.ய.ப்பட்டது. அதாவது சக்கரங்கள் இன்றி விமானத்தில் உ.ட.ல் பகுதியைக் கொண்டு தரையிறக்குவதே பெல்லி-லேண்டிங் என்று கூறப்படும்.

அப்படி விமானம் தரையிரங்கும் போது, விமானத்தில் தீ பி.டி.க்க வா.ய்.ப்பு இருப்பதால், மும்பை வி.மா.ன நிலை ஊழியர்கள் எ.ச்.ச.ரி.க்கையுடன், வி.மான ஓ.டு.தளத்தில் நுரைகள் தெளிக்கப்பட்டிருந்தன.

வி.மா.னி திறமையாகத் தரையிறக்க, வி.மா.னத்தில் இருந்த ஐந்து பேரும் ப.த்.திரமாக மீட்கப்பட்டனர். விமான நிலை ஊழியர்கள் விமானம் தரையிரங்கியவுடன், விமானம் மீது தண்ணீர் அ.டி.த்து, தீ வி.ப.த்து எதுவும் ஏற்படாமல் பார்த்து கொ.ண்.டனர்.