இந்தியா…
இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் விருந்துக்கு அழைத்துச் சென்ற பெண் பொ.லிஸ் ஒருவரை காதலன் உட்பட 4 பேர் சீ.ர.ழி.த்த ச.ம்பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் நீமுச் மா.வட்டத்தை சேர்ந்த 30 வயது பெ.ண் ஒருவர் கா.வல்துறையில் வேலை செ.ய்துவந்த நிலையில், வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலமாக ஆண் ஒருவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார்.
மேலும் நீண்ட காலமாக இருவரும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்ட நிலையில், குறித்த இ.ளைஞரின் சகோதரருக்கு பிறந்தநாள் என்பதால் விருந்து ஏற்பாடு செ.ய்துள்ளதாக பெ.ண் பொ.லிசை வீட்டிற்கு அழைத்துள்ளனர்.
இ.ளைஞரின் வார்த்தையை நம்பி வந்த பெண் பொலிசை குறித்த வா.லிபர் மற்றும் சகோதரர் மேலும் 2 பேர் உட்பட நான்கு பேர் வ.ன்.கொ.டுமை செ.ய்து ஆ.பா.சமாக படமெடுத்துள்ளனர்.
இந்த கொ.டுமைகளுக்கு எல்லாம் வாலிபரின் தாயாரும் உ.டந்தையாக இருந்துள்ளனர்.
பின்பு ஆ.பாச படத்தினை காட்டி மி.ர.ட்டலில் ஈடுபட்ட அவர்கள் மீது குறித்த பெ.ண் பொ.லிசாரிடம் பு.கார் அளித்துள்ளார். இதுகுறித்து பொ.லிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.