விரைவில் பாட்டியாக போகும் நடிகை!!

701

நடிகை ராதிகா, கூடிய விரைவில் பாட்டியாக பொறுப்பேற்கப் போவதாக கூறப்படுகிறது. இவரின் மகள் ரேயானுக்கும், கிரிக்கெட் வீரர் மிதுனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது, இதனால், ராதிகா செம்ம சந்தோஷத்தில் உள்ளார். கூடிய விரைவில் பாட்டியாக புரமோஷனாகும்நடிகை ராதிகா.