தமிழகத்தில்…
தமிழகத்தில் மருமகளுடன் ஏற்பட்ட ச.ண்.டையில் மாமியார் உ.யி.ரை மா.ய்.த்து கொ.ண்.டுள்ளார்.
ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் மேரி (60). இவர் கணவரை பி.ரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தனது மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்தார்.
அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதி மாமியார் மேரியுடன் அ.டிக்க.டி ச.ண்.டை.யிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மேரி ம.ன.மு.டை.ந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர். நேற்று காலையில் மருமகள் புஷ்பரதி கோழி கூண்டை திறக்க வீட்டின் பின்பக்கம் சென்றார்.
அப்போது மேரி உ.டல் க.ரு.கிய நி.லை.யில் பி.ண.மா.க கி.ட.ப்பதை கண்டு அ.தி.ர்.ச்சி அடைந்தார். அவர் உடலில் மண்எண்ணெய் ஊ.ற்.றி தீ.க்.கு.ளி.த்து த.ற்.கொ.லை செ.ய்த.தாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த பொ.லி.சார் சம்பவ இடத்துக்கு சென்று மேரியின் உ.ட.லை கைப்பற்றி பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்காக ம.ருத்துவம.னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.