வீட்டில் தனியாக இருந்த மனைவிக்கு நண்பர்களால் பட்ட பகலில் நேர்ந்த சோகம்!!

310

மகாராஷ்டிரா…

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 30 வயதான வாலிபர் தன்னுடைய 27 வயதான மனைவியுடன் வசித்து வந்தார் .

அவருக்கு இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர் .அந்த இருவரும் அ.டி.க்கடி தங்களின் அந்த நண்பரை பார்க்க அவரின் வீட்டுக்கு வருவார்கள் .அப்போதெல்லாம் அந்த இருவரும் அவரின் மனைவியையும் பார்த்து அவர் மீது ஆசை வைத்துள்ளனர் .

இதன் காரணமாக அவரின் அழகில் இருவரும் ம.ய.ங்கியுள்ளனர் .அதனால் அவரின் நன்பர் இல்லாத நேரத்தில் அவரின் மனைவியை அடைய திட்டம் தீட்டினர்.

அதன் படி கடந்த திங்கள் கிழமை வசாய் பகுதியில் இருக்கும் அந்த நன்பரின் வீட்டிற்கு அந்த இருவரும் வந்தனர் .அப்போது அந்த நண்பர் வேலை வி.ஷ.யமாக வெளியே போயிருந்தார் .

இதையறிந்த அவர்கள் அந்த நண்பரின் ம.னைவியிடம் தங்களின் ஆசையை வெளிப்படுத்தினர் ,அதை கேட்டு அ.தி.ர்ச்சியான அந்த பெண் அவர்களை வெளியே போக சொன்னார் .

அதனால் அந்த இருவரும் அந்த பெ.ண்ணை அ.டி.த்து உதைத்து தள்ளி அவரை இருவரும் மாறி மாறி ப.லா.த்.கா.ரம் செ.ய்.தனர் .பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர் .

அதன் பிறகு அந்த பெண் தன்கணவருக்கு போன் செய்து தனக்கு நடந்த கொ.டு.மையை கூறினார் .

அதற்கு கேட்டு அ.தி.ர்ச்சியான அவர் அங்குள்ள போலீசில் அந்த இருவர் மீ.தும் புகார் கொ.டுத்தார் .போ.லீ.சார் வ.ழ.க்கு பதிந்து அந்த இருவரையும் புதன் கிழமை கைது செய்தனர்.