இந்தியா….
இந்தியாவில் 23 வயதான இளம்பெண், தனியாக வாடகைக்கு குடியிருந்த வீட்டில் ச.ட.ல.மாக கண்டெடுக்கப்பட்ட ச.ம்.ப.வ.த்தில் தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் மீது பொ.லி.சா.ர் கொ.லை வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் இந்திரா நகரை சேர்ந்தவர் ஓம்பால் சிங். இவர் மகள் ரேணு பாரதி (23) அதே மாநிலத்தில் உள்ள வைஷாலி நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இதையடுத்து அங்கேயே ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த நிலையில் ம.ர்.ம.மான முறையில் ரேணு வீட்டில் இ.ற.ந்.துகிடந்தார். அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக வீட்டின் உரிமையாளர் ஆனந்தபிரகாஷ் மற்றும் அவர் மகன் ஷுபம் (35) ஆகியோர் ஓம்பால் சிங்கிடம் கூறினர்.
ஆனால் தனது மகளை அவர்கள் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ற்.கொ.லை என நாடகமாடுவதாக ஓம்பால் சிங் பொ.லி.சில் புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் பொ.லி.சா.ர் காலம் தா.ழ்த்தியதால் அவர் நீதிமன்றத்தை நாடினார்.
அந்த மனுவில், என் மகள் ரேணு தன்னை திருமணம் செய்து கொ.ள்ள வேண்டும் என அவர் வசித்த வீட்டின் உரிமையாளரின் மகன் ஷுபம் க.ட்டாயப்படுத்தி வந்தார். ஆனால் அதிக வயது வித்தியாசம் உள்ளிட்ட சில விடயங்களால் ரேணுவுக்கு அதில் விருப்பமில்லாமல் இருந்தது.
இதையடுத்தே ஷுபம், அவர் நண்பர் மகர் மற்றும் தந்தை ஆனந்த்பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து ரேணுவை கொ.லை செ.ய்.து.வி.ட்டு த.ற்.கொ.லை என நாடகம் ஆடுகிறார்கள்.
எனக்கு போன் செ.ய்த ஆனந்த்பிரகாஷ், உங்கள் மகளுக்கு உ.டல்நலம் சரியில்லை உடனே வாருங்கள் என கூறினார்.
நான் பதறியபடி அங்கு சென்று பார்த்த போது ரேணு தரையில் ச.ட.ல.மாக கிடப்பதை கண்டு து.டித்து போனேன்.
ரேணு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்ததாகவும், ச.டலத்தை தாங்கள் கீழே இறக்கியதாகவும் அவர்கள் மூவரும் கூறினர், ஆனால் நிச்சயம் என் மகள் கொ.ல்.ல.ப்.ப.ட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நீதிமன்றம் உடனடியாக இவ்வழக்கை பொ.லி.ஸ் கொ.லை வ.ழ.க்காக விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டது. உத்தரவையடுத்து பொ.லி.சார் மூவர் மீது கொ.லை வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து விசாரணை நடத்தி வருகின்றனர்.