வீதியில் கிடந்த ச ட லம் தி டீ ரென் று எழுந்ததால் பீ தி யில் உ றை ந் த மக்கள்! இறுதியில் ந ட ந் த திருப்பம்…. ப ர ப ரப்பு வீடியோ!!

372

உத்தரப்பிரதேசத்தில்….

உத்தரப்பிரதேசத்தில் இ ற ந் ததாக க ரு த் தப்பட்ட நபர் தூ க் க கலக்கத்தில் இருந்து எழுந்த ச ம் ப வம் அ தி ர் ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

வெ ள் ளை  து ணி யா ல் மூ ட ப் பட்டு சா லை யோ ரத்தில் கிடந்த ந ப ரால் வீதியில் பல மணிநேரம் ப ர ப ரப்பு ஏ ற் பட்டது.

அந்த ந ப ரை சுற்றி கூ ட்டம் கூடியிருந்தது. இதனால் அப்பகுதியில் போ க் கு வர த்து த டை ப ட் டதால் பொ து மக்கள் சி ர ம த்திற்கு உள்ளாகினர்.

ச ம் பவ இ ட த்தி ற்கு  செ ன்ற  பொ லி ஸார்  உ யிரி ழந்தவர் ச ட லம் எ ன்று அருகில் சென்றுள்ளனர். ஆனால் அது உ ண் மை இல்லை. அங்கு இ ற ந்ததாக க ருத்தப்பட்ட நபர், சிறிது நேரத்தில் தூ க்க க ல க்கத்தில் இ ரு ந்து எ ழு ந்து அனைவருக்கும் அ தி ர்ச்சியை கொ டுத்துள்ளார்.

தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த ந பர் தன்னைச் சு ற் றியுள்ள கூட்டத்தையும், போ லீ சாரை யும் க ண் டு கு ழப் ப ம டைந்தார். பின்னர் ந ப ருக்கு பொ லி ஸா ர் வி ள க் கம் கொடுத்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.