வீல்சேரில் இருந்த டிடி – 3 வருடத்திற்கு பிறகு மேடையில் செய்த விஷயம்!!

871

சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிகம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள்.

இந்நிலையில் அவர் இன்று “என்கிட்ட மோததே” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். அதற்காக அவர் மூன்று வருடங்களுக்கு பிறகு மேடையில் நடனம் ஆடியுள்ளார்.

கால் முட்டியில் செய்துகொண்ட ஆபரேஷனுக்கு பிறகு தான் வீல்சேரில் இருந்துவிட்டு தற்போது மீண்டும் உத்வேகத்துடன் திரும்பு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.