வெந்நீரை ஊற்றிய கொடூர மனைவி : உயிருக்கு ஆபத்து என கதறும் கணவர் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்!!

447

தூத்துக்குடி…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீட்டை எழுதி தர வ.லி.யுறுத்தி கணவன் மீது ம.னைவியே வெந்நீரை ஊற்றிய ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல் வெந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் கணவன்,

“தன் உ.யி.ருக்கு பாதுகாப்பு இல்லை” என மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடியே வா.க்.கு.மூ.லம் அளித்துள்ளார். இது தொடர்பாக ம.னை.வி கைது செ.ய்.ய.ப்.ப.ட்.டு சி.றையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் இனிகோ(41). இனிகோவிற்கும், மரிய வினோ என்பவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இனிகோவிற்கு ம.து அருந்து ப.ழ.க்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ம.னை.வி மரிய வினோ, கணவன் இனிகோவின் பெயரில் உள்ள வீட்டினை தன் பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுக்குமாறு வ.ற்.பு.று.த்.தி.யுள்ளார்.

இதற்கு கணவன் இனிகோ ம.று.த்.து.ள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே இதுசம்பந்தமாக அ.டி.க்.க.டி பி.ர.ச்.சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் ; வேலையை முடித்து விட்டு இனிகோ வீட்டிற்கு சென்ற போது,

மனைவி மரிய வினோ, வீட்டை எழுதி த.ரா.த ஆ.த்.தி.ரத்தில் த.ர.க்குறைவாக பேசி, தான் ஏற்கனவே திட்டமிட்டபடி தயார் செய்து வைத்திருந்த வெந்நீரை அவர் மீது ஊற்றியுள்ளார். இனிகோ உடல் வெந்து நிலைகுலைந்து போயுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இனிகோ தன் மனைவி மரிய வினோ மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் சூரங்குடி போலீசார் மரிய வினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.