வெறும் உள்ளாடையில் படுக்கையறையில் போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

200

தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நிதி அகர்வால். தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.

அதன்பின் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கலகத்தலைவன் படத்தில் நடித்தார். தற்போது ஹர ஹர வேர மல்லு, தி ராஜா சாப் போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிதி அகர்வால், நடிகர் சிம்புவை காதலிக்கிறார் என்றும் அவரை திருமணம் செய்யவுள்ளார் என்றும் மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இதனை அடுத்து நித்தி அகவர்கால் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெறும் உள்ளாடையுடன் படுமோசமாக படுக்கையில் எடுத்த நடிகை நிதி அகர்வாலின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.