தமிழகத்தில்……..
தமிழகத்தில் கு ழ ந் தையை கொ.லை செ.ய்.து.விட்டு தானும் த.ற்.கொ.லைக்கு முயன்ற இ.ள.ம்.தா.யாரின் செ.ய.ல் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் (26). இவரும் கவிதா (25) என்ற பெ ண் ணும் காதல் தி ரு மணம் செ ய் து கொ ண் ட நிலையில் தம்பதிக்கு ஹரிகரன் (1) என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் ராம்குமார் வெளிநாட்டுக்கு 4 மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்றார். இதனால் கவிதா, மாமியார் ராணி வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று காலை ராணி காய்கறி வாங்க சென்றார்.
பின்னர் 10 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த அவருக்கு அங்கு அ.தி.ர்.ச்சி கா.த்.திருந்தது. வீட்டின் முன் அறையில் கவிதா சேலையில் தூ.க்.கு.போ.ட்டு தொங்கிய நிலையில் உ.யி.ரு.க்கு போ.ரா.டி.க்.கொ.ண்.டிருந்தார்.
இதைகண்டு அ.தி.ர்.ச்சி அடைந்த ராணி அ.ல.றி.ய.படி கவிதாவின் கால்களை பி.டி.த்.து அவரை மீ.ட்.க முயன்றார். ராணியின் ச.த்.தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் விரைந்து வந்து கவிதாவை மீட்டு கீழே இ.ற.க்.கினர்.
பின்னர் கு.ழ.ந்.தை அசைவற்ற நிலையில் இருந்ததை கண்டும் அ.தி.ர்.ந்த.னர்.
இருவரையும் மீட்டு ம.ரு.த்.துவ.மனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு கு.ழ.ந்.தை ஹரிகரனை பரிசோதித்த ம.ரு.த்..துவர்கள் அவன் ஏற்கனவே இ.ற.ந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதைகேட்டு உறவினர்கள் க.த.றி அ.ழு.த.னர். கவிதாவுக்கு அங்கு தீ.வி.ர சி.கி.ச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ச.ம்.பவம் குறித்து த.க.வ.லறி.ந்து வந்த பொ.லி.சார் தீ.வி.ர வி.சா.ரணை நடத்தினர்.
வி.சா.ர.ணையில், கவிதா கு.ழ.ந்.தையி.ன் க.ழு.த்தை து.ணி.யால் இ.று.க்கி கொ.ன்.று விட்டு தூ.க்.குப்.போ.ட்டு த.ற்.கொ.லைக்கு மு.ய.ன்றது தெரியவந்தது.
கவிதா மாமியாரிடம் பொ.லி.சார் தொடர்ந்து வி.சா.ரணை ந.ட.த்தி வரும் நிலையில் விரைவில் இது தொடர்பிலான தகவல் வெளிவரும் என எ.தி.ர்பா.ர்க்கப்படுகிறது.