வெளியூரில் இருந்து போன் செய்த கணவன் : அறைக்கு சென்ற குடும்பத்தார் கண்ட அ திர்ச்சி காட்சி!!

432

போன் செய்த கணவன்..

தமிழகத்தில் வேளாண்துறை பெ ண் ஊ ழியர் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்துகொண்ட நிலையில் அது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதிராணி. இவர் ரெட்டியப்பட்டி வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணி புரிந்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமாருக்கும் தி ருமணமாகி 2 கு ழந்தைகள் உ ள்ளனர். அருண்குமார் ஆந்திர மாநிலத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இதனால் மதிராணி தனது மாமனார், மாமியாருடன் புளியம்பட்டியில் வசித்தார்.

சம்பவத்தன்று ஆந்திராவில் இருந்து அருண்குமார், தனது மனைவி மதிராணி செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெகுநேரமாகியும் போனை எடுக்காததால் ச ந்தேகம் அடைந்த அருண்குமார், தனது தந்தையை தொடர்பு கொண்டு அதுகுறித்து கேட்டுள்ளார்.

இதையடுத்து அருண்குமாரின் தந்தை மற்றும் தாய் மதிராணியின் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் கண்ட கா ட்சி அ திர்ச்சியை ஏ ற்படுத்துவதாக இ ருந்தது.

அ ந்த அ றையில் மதிராணி தூ க்கில் பி ணமாக தொ ங்கி னார். உடனே இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அங்கிருந்தவர்களிடம் வி சாரணை நடத்தினர்.

மேலும் மதிராணியின் உ டலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், அரசு அலுவலர் மதிராணி பணிச்சுமை காரணமாக த ற்கொ லை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.