கர்நாடக……….
கொரோனா தொற்று பீதி ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் வெளியில் தேவையில்லாமல் சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் வெளியில் சுற்றிய இளைஞர் மறுப்பு தெரிவித்தும் போலீசார் வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அழைத்து சென்றனர். இளைஞர் பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்த போது போலீசார் அ.டி.த்.து இ.ழு.த்.து சென்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்த போ.லீ.சார் எத்தனையோ யுக்தியை கையாளும் வகையில் இந்த யுக்தி வரவேற்கப்பட்டாலும், ஒருவருடைய அனுமதியில்லாமல் பரிசோதனையை வலுக்கட்டாயமாக செய்வது தவறு என்று நெட்டிசன்கள் எ.தி.ர்ப்பு தெரிவித்துள்ளனர்.