உ த்தரகண்ட் மா நிலத்தில் பெய்த க டும் மழை கா ரணமாக ஏ ற்பட்ட வெ ள்ளப்பெருக்கில் பா லம் ஒன்று அ டித்துச் செல்லப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மா நிலத்தில் பித்தோராகர், நைனிடால் மா வட்டங்களில் ச னிக்கிழமை இரவு மு ழுக்க விடிய விடிய கனமழை பெய்தது.
இதனால் கோரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏ ற்பட்டுள்ளது. குமான் என்ற இடத்தில் க னமழையால் மக்களின் இயல்பு வா ழ்க்கை வெ குவாக பா திக்கப்பட்டுள்ளது.
மதன்கோட் என்ற இ டத்தில் சிறிய பாலம் அ டித்துச்செல்லப்பட்டது. இது கு றித்த காட்சி இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.
#WATCH Uttarakhand: A portion of a bridge collapses at Madkhot on Pithoragarh Munsyari road, following incessant rainfall. pic.twitter.com/x2KDrkGiHn
— ANI (@ANI) July 19, 2020