தி ருமணமான 22 நாளில் ப ரிதாபமாக உ யிரிழந்த பு துமாப்பிள்ளை… ந டந்தது என்ன?

309

தி ருமணமான 22 நாட்களில் 24 வயது புது மா ப்பிள்ளை உ யிரிழந்த ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி உள்ளது.

தி ருவள்ளூர் மா வட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பி ரபாகரன்(24). கடந்த மாதம் 28ம் தேதி இவருக்கு தி ருமணம் ந டந்தது. சில நாட்களுக்கு முன் மூ ச்சுத்திண றலால் பி ரபாகரன் பா திக்கப்பட்டு இருக்கிறார்.

இதையடுத்து த னியார் ம ருத்து வமனையில் அ னுமதிக்கப்பட்டு சி கிச் சை பெற்றுள்ளதைத் தொடர்ந்து கொ ரோனா அ றிகுறி இருந்ததால் தி ருத்தணி அ ரசு ம ருத்துவ மனை யில் சி கிச்சை பெ ற்றுள்ளார்.

அங்கு அவருக்கு ப ரிசோ தனையில் கொ ரோனா உ றுதி செ ய்யப்பட்டுள்ளது. தொ டர்ந்து அவருக்கு நு ரையீரல் பா திப்பு ஏ ற்பட்டு, மூ ச்சு தி ணறலால் அவ திப்பட்டதால் மேல் சி கிச்சை க்காக ஸ்டான்லி அ ரசு ம ருத்துவம னையில் அ னுமதிக்க ப்பட்டார். ஆனால் சி கிச் சை பலனின்றி இன்று காலை பி ரபாகரன் இ றந்து ள்ளது அப்பகுதி மக்களை சோ கத்தில் ஆ ழ்த் தியுள்ளது.