வேண்டுமென்றே அஜித்துடன் மோதும் ரஜினி : அண்ணாத்த படத்தில் திடீர் திருப்பம்..!!

461

திடீர் திருப்பம்..

தமிழ் சினிமாவில் கொரோனா லாக்டவுனால் பல முன்னணி நடிகர்கள் படத்தின் படப்பிடிப்பும், ரிலீஸ் தேதியும் தள்ளிச்சென்று வந்தது.

தற்போது மீண்டும் சினிமாத்துறை சம்பந்தமான அனைத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.

ஏற்கனவே, படங்கள் முடித்து அண்ணாத்த, வலிமை தீபாவளிக்கு வெளியாகி போட்டிபோடும் என்ற நிலையில் இருந்தது.

இவ்விரு படங்களால் நடிகர் சிம்புவின் மாநாடு படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காது என்ற செய்தியும் பரவியது. அண்ணாத்த படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் டீசர் வீடியோவில் பொங்கள் வெளியீடு என்று கூறியும் இருந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகுவதில் சிக்கல் இருப்பதால் பொங்களுக்கு தள்ளி வைப்பதாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர் வலைப்பேச்சு பேச்சாளர்கள்.