வேறு ஊ ரில் ப ணியில் இருந்த இரா ணுவ வீ ரர்! வீட்டில் த னியாக இருந்த ம னைவி மற்றும் தாயார் கொ டூர கொ லை!!

316

த மிழகத்தில் இரா ணுவ வீ ரர் வீட்டுக்குள் பு குந்த கொ ள்ளையர்கள் அவரின் மனைவி மற்றும் தாயை கொ டூரமாக  கொ லை செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மு டுக்கூரணியை சேர்ந்த ஸ்டீபன். இவர் இந் திய இரா ணுவத்தில் ப ணிபுரிந்து வருகிறார்.

தற்போது இரா ணுவ வீ ரர் ஸ்டீபன் ல டாக் எ ல்லையில் ப ணி புரி ந்து வருகிறார். இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள ஸ்டீபன் வீட்டுக்குள் இன்று அதிகாலை கொ ள்ளையர்கள் பு குந்துள்ளனர்.

பின்னர் ஸ்டீடனின் தாய் மற்றும் மனைவியை கொ ள்ளையர்கள் கொ லை செய்துள்ளனர். இதையடுத்து வீட்டில் இருந்த ந கைகளை தி ருடி சென்றுள்ளதாக பொ லிசார் தரப்பில் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

ச ம்பவ இடத்துக்கு மோ ப்ப நா யுடன் வி ரைந்த பொ லிசார் தீ விர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ச ம்பவம் சிவங்கையில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.