வேலை செய்வதற்கு குடும்பத்தார் எ.தி.ர் ப்பு : தாய், சகோதரிக்கு நேர்ந்த ப.ய.ங்கரம்!!

228

கன்னியாகுமரி…

கன்னியாகுமரி மாவட்டம் மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் அலோசியஸ் பிரின்ஸ். இவருக்கு திருமணமாகி ம.னை.வி மற்றும் 2 கு.ழ.ந்.தைகள் உள்ளனர்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஊருக்கு வந்து திரும்ப செல்ல முடியாமல் அந்த பகுதியில் தச்சராக வேலை செய்து வநதுள்ளார் .இந்த நிலையில் சொந்தமாக பட்டறை அமைத்து தச்சு வேலை செ.ய்.வதற்காக அதற்கு தேவையான இயந்திரங்கள் வாங்கவும் கடைகள் வாடகைக்கு எடுக்கவும் முயற்சி எடுத்து வந்துள்ளார்.

இதற்கு அவரது ம.னை.வி மற்றும் குடும்பத்தார் எ.தி.ர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தனது ம.னை.வி மற்றும் கு.ழ.ந்.தைகளுடன் ம.னை.வியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கேயே தங்கிய அவர், தி.டீ.ரென தூ.க்.க.த்தில் இருந்து எ.ழு.ந்து ம.னை.வி மற்றும் கு.ழ.ந்தைகளை தா.க்.கி.யுள்ளார். இதில், கா.ய.மடைந்த அவர்கள் ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சமரசம் செ.ய்.வ.த.ற்காக வீட்டிற்கு வந்த தாய் ஞானச்செல்வம் மற்றும் சகோதரி சர்ச்சில் ஆகியோர் வந்துள்ளனர். கோ.ப.ம் கு.றையாத அலோசியஸ் பிரின்ஸ் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் சே.த.ப்படுத்தி, தாய்,மற்றும் சகோதரியை அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி அ.வ.ரும் த.ற்.கொ.லைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரின்ஸ் ம.னை.வியின் தாயார் போ.லீ.சா.ருக்கு அ.ளி.த்த தகவலின்பேரில் ச.ம்ப.வ இடத்துக்கு விரைந்த போ.லீ.சார் மூ.வ.ரையும் மீ.ட்.டு ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இ.ச்.சம்பவம் அந்தப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.