வேலை முடிந்து வீடு திரும்பிய பின் இளம்பெண் எடுத்த வி பரீத முடிவு!!

455

இளம்பெண் எடுத்த வி பரீத முடிவு…..

  

இந்தியாவில் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைலாஷ் குமார். இவர் மகள் நீது கட்ரி (30).

நீதுவுக்கும் நபர் ஒருவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீது கணவரை கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இதன்பின்னர் ஆசிரியையாக நீது பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் பணிமுடிந்து வீட்டுக்கு வந்த வந்த நீது தனது அறையில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் நீதுவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு நீதுவின் த ற்கொ லைக்கான காரணம் குறித்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.