வைரலாகும் யானையின் நாகரீகம்..! நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..!

291

யானையின் நாகரீகம்…

சாலையோரம் அ.டி.ப்ப.ட்டு உ.யி.ரி.ழ.ந்.து கி.டந்த நாயை மிதிக்காமல் யானை ஒன்று ஒதுங்கி சென்ற வீடியோ காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

யானைகளுக்கு தீ வைப்பது, நாய்களை வாகனத்தில் க.ட்.டி இ.ழு.த்.து செல்வது, குரங்குகளை அ.டி.த்.து கொ.ல்.வ.து, சாலையை கடக்கும் விலங்குகள் மீது வா.கனத்தை ஏ.ற்.றி கொ.ல்.வ.து என விலங்குகளுக்கு ஆறறிவுடைய மனிதனால் தான் தீ.ங்.கு.கள் ஏ.ற்ப.ட்டு வருகின்றன. ஆனால், விலங்குகள் மனிதனை காட்டிலும் நாகரீகத்தையும், அன்பையும் வெளிபடுத்தி வருகின்றன.

அ.டி.த்.துக் கொ.ள்.ளு.ம் சிங்கத்தின் அரவணைப்பில் மான் ஒன்று வாழும் வீடியோவும், சிங்கக்குட்டியை யானை ஒன்று துதிக்கையால் தூக்கி செல்லும் புகைப்படங்களும் வை.ர.லா.க்.கின.

விலங்குகளின் நாகரீகத்திற்கு உதாரணமாக இணையத்தில் மற்றொரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சாலையோரம் அ.டி.ப்.ப.ட்டு நாய் ஒன்று கி.டக்க அவ்வழியாக பாகடனுடன் நடந்து வரும் யானை, உ.யி.ரி.ழ.ந்.து கி.டக்கும் நாயை மி.தி.க்காமல் விலகி பக்கவாட்டில் நகர்ந்து அதனை மி.தி.க்.காமல் நாகரீகமாக சென்ற காட்சி டிவிட்டரில் ப.கி.ரப்பட்டுள்ளது.