வ யி ற்று வலி….
வ யி ற் றுவ லியால் அ வ தியுற்ற இ ள ம் பெ ண் ஒருவர் ம ரு த் து வ மனைக்கு கொ ண் டு செ ல் ல ப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த ஸ்வீட்டி குமாரி (17) என்ற அந்த இ ள ம்பெ ண்ணை ஸ்கேன் செ ய் த ம ரு த் துவர்கள், அவருக்கு பு ற் று நோ ய் இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள்.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி குமாரிக்கு அ று வை சி கி ச் சை செ ய்த ம ரு த்து வ ர்கள், வ யி ற் று க் கு ள்ளிருந்த பொருளைக் க ண் டு அதி ர் ச் சி ய டை ந்துள்ளார்கள்.
குமாரிக்கு மு டி யை க் க டி க் கும் ப ழ க் க ம் இருந்ததாம். அப்படி அவர் கடி த் து வி ழுங் கி ய முடி அவர் வ யி ற் று க்குள் பல ஆண்டுகளாக சேர்ந்துகொண்டே வந்துள்ளது.
அப்படி சேர்ந்து சேர்ந்து, 7 கிலோ எ டையுள்ள ஒரு பந்தாக மாறியிருக்கிறது, அவர் சாப்பிட்ட மு டி மொத்தமும்.
ஆறு மணி நேர அ று வை சி கி ச் சை க்குப்பின் அந்த மு டி ப் ப ந்தை அ க ற்றிய ம ரு த் துவரான Dr GN Sahu கூறும்போது,
தன் 40 வருட அனுபவத்தில் இப்படி ஒரு வி ட யத்தைப் பார்த்ததில்லை என்கிறார்.