அமெரிக்கா….
அமெரிக்காவிலுள்ள டென்னசி மாகாணத்தை சேர்ந்தவர் பிரிட்லி ராபர்ட் டாசன்(39). இவருக்கும் கிரிஸ்டி சென் என்ற இ.ள.ம்பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவரும் கடந்த 7ம் தேதி ஃபிஜி நாட்டிலுள்ள ட்ரூட்லி என்ற தீவுக்கு தே.னிலவுக்காக சென்றுள்ளனர். அங்கே ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கிய இருவருக்குமிடையே க.டு.ம் வா.க்.கு.வா.தம் ஏ.ற்பட்டுள்ளது.
இந்த வா.க்.கு.வா.தத்தில் ஆ.த்.தி.ரமடைந்த கணவர், தனது ம.னைவியின் த.லை.யில் ப.ல.மா.க தா.க்.கியதில் அவர் ச.ம்பவ இ.டத்திலேயே உ.யி.ரி.ழந்தார்.
இதனால் அ.தி.ர்.ச்சியடைந்த ராபர்ட், அவரது அறையின் கதவை திறக்கவே இல்லை. இப்படி அதிக நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் ச.ந்.தே.கமடைந்த ஹோட்டல் நி.ர்.வாகம், வேறு சாவியை கொ.ண்டு அந்த அறையை திறந்துள்ளனர்.
அப்போது கிரிஷ்டினா பி.ண.மாக கிடந்ததை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேறு இடத்திற்கு தப்பி சென்ற ராபர்ட்டை கைது செ.ய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.