ஹொட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்த கணவர்: த.ற்.கொ.லை செ.ய்.த ம.னைவி!! இடையே நடந்தது என்ன?

275

சரவடேவுக்கும்…

வீட்டில் தான் சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் ஓட்டலில் இருந்து உணவு வாங்கிட்டு வந்து கணவன் சாப்பிட்டதால் ம.ன உ.ளை.ச்சலில் இருந்த ம.னை.வி வி.ஷ.ம் கு.டி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்பே கோன் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

அம்பேகோன் பகுதியை சேர்ந்தவர் ப்ரதிக்‌ஷா சரவ டேக்கும்(23) காஹினிநாத் சரவடேவுக்கும்(33) கடந்த 2019 ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர் சில மாதங்கள் க.ழி.த்து இருவருக்கும் இ.டை.யே அ.டி.க்கடி த.க.ரா.று ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் அதேபோல் த.க.ரா.று ஏற்பட்டதால், ப்ரதிக்‌ஷா சமைத்து வைத்த இரவு உணவை சாப்பிட கூடாது என்ற முடிவில் வீட்டிற்கு வரும்போது ஓட்டலில் இருந்து பானிபூரி வாங்கி வந்திருக்கிறார் காஹினிநாத்.

வீட்டில் நான் சமைத்து வைத்திருக்கும் போது எதற்காக ஓட்டலில் இருந்து உணவு வாங்கி வரவேண்டும் என்று ப்ரதிக்‌ஷா கேட்டதால் மேலும் கணவன் மனைவி இ.டை.யே ச.ண்.டை வ.லு.த்து இருக்கிறது. நீ சமைச்சு வைக்கும் சாப்பாட்டை சாப்பிட எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் ஓட்டலில் இருந்து வந்து வாங்கிட்டு வந்து சாப்பிடுகிறேன் என்றது, அதை நினைத்து நி.னைத்து ம.ன உ.ளை.ச்சலில் இருந்து இருந்திக்கிறார்.

இதனால் மறுநாள் வி.ஷ.ம் கு.டி.த்து அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டிருக்கிறார். வி.ஷ.ம் கு.டி.த்துவிட்டு உ.யி.ரு.க்கு போ.ரா.டிக் கொண்டிருந்த போது குடும்பத்தார் அவரை உடனடியாக ம.ரு.த்.து.வ.மனைக்கு கொ.ண்டு சென்றுள்ளனர்.

ஆனால் ம.ரு.த்.து.வமனையில் அவர் சி.கி.ச்சை ப.ல.னின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று உ.யி.ரிழந்திருக்கிறார் இதையடுத்து ப்ரதிக்‌ஷாவின் த.ற்.கொ.லைக்கு தூண்டியதாக அவரது கணவரை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.து இருக்கின்றனர்.