10 ஆண்டுகளுக்கு பின்னர் க ணவனை தே டி வந்த மனைவி : அடுத்த 4 மாதங்களில் நடந்த அ திர்ச்சி ச ம்பவம்!!

371

க ணவனை தே டி வந்த மனைவி…..

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் க ணவருடன் ஒன்று சே ர்ந்த ம னைவி அ வரை கொ ன்று பு தைத்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

சேலம் சிவதாபுரம் அருகே உள்ள செஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (45), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி (37). இவர்களுக்கு பவித்ரா எ ன்ற ம களும், தமிழரசன் எ ன்ற ம கனும் உ ள்ளனர்.

இந்த நிலையில் க ணவருடன் ஏ ற்பட்ட கருத்து வே றுபாடு கா ரணமாக பூங்கொடி அ வரை பி ரிந்தார். இ தன் பி ன்னர் புருஷோத்தமன் (34) என்பவருக்கும் பூங்கொடிக்கும் இடையே ப ழக்கம் ஏற்பட்ட நிலையில் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்த சூழலில் பூங்கொடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் சேர்ந்து வசித்து வந்தார். இதனிடையே கடந்த 8ம் திகதி முதல் சேட்டுவை கா ணவில்லை. 16ம் திகதி முதல் கு ழந்தைகளை த விக்க வி ட்டு விட்டு பூங்கொடியும் தி டீரென மா யமானார்.

இதுகுறித்து சேட்டுவின் தம்பி ராஜேந்திரன் பொ லிசில் பு கார் கொ டுத்த நிலையில் சேட்டு வீட்டுக்கு சென்று வி சாரணை நடத்தினர். மே லும் வீட்டின் பி ன்புற ப குதியில் ச ந்தேகத்திற்கு இ டமளிக்கும் வ கையில் இருந்த ஒரு இடத்தை பொ லிசார் தோ ண்டிய போது அ தற்குள் சே ட்டுவை கொ ன்று பு தைத்திருந்தது கண் டுபிடிக்கப்ப ட்டது.

இதையடுத்து அ வரது உ டல் தோ ண்டியெடுக்கப்பட்டு பி ரேத ப ரிசோத னைக்கு அ னுப்பப்பட்டது. இ தனிடையே த லைம றைவாக இருந்த பூங்கொடி ம ற்றும் புருஷோத்தமனை பொ லிசார் கை து செ ய்தனர்.

பூங்கொடி அளித்த வா க்குமூலத்தில், கு ழந்தைகளின் ந லன் க ருதி மீண்டும் க ணவருடன் சே ர்ந்து வா ழ்ந்தேன். இந்த நிலையில் அ டிக்க டி வீட்டுக்கு கு டித்துவி ட்டு வந்த சேட்டு என்னிடம்,

இ வ்வளவு நாள் அவ னோட வாழ் ந்துவிட்டு தற்போது ஏன் இங்கு வந்தாய்? என த கராறு செய்தார். இதையடுத்து என் கா தலனுடன் சே ர்ந்து க ணவரை கொ லை செ ய்து பு தைத்தேன் எ ன கூ றியுள்ளார்.