10 வ.யதுச் சி.றுவனுக்கு தா.ய் செ.ய்.த கொ.டூ.ர.ம் : நெ.ஞ்சை உ.லு.க்.கு.ம் ச.ம்பவம்!!

415

இந்தியாவில்..

இந்தியாவில் மகனை அ.டித்து கண்ணில் மிளகாய் பொடி தூவி நெ.ரு.ப்பால் சூ.டு வை.த்து கொ.லை செ.ய்த தாய் உள்ளிட்ட மூன்று பேர் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மா.வ.ட்டம், பர்கூர் அடுத்த கொட்டிலேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொ.ல்.லைக்கு செல்லும் வழியில், மல்லேஸ்வரன் மலை அ.டி.வா.ரத்தில் கடந்த பிப்ரவரி 8ம் திகதி, சுமார் 10 வயது மதிக்கத்தக்க சி.றுவன் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்பட்டு கி.டந்தான்.

பொ.லி.சார் தீ.விர வி.சா.ரணை நடத்தியும் சி.றுவனின் அடையாளம் தெரியவில்லை. இதனால், ச.டலத்தின் போட்டோவை அண்டை மா.வ.ட்.டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா போ.லீ.சுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் தனலட்சுமி, பெங்களூரு பொலிஸ் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் திகதி, தனது மகள் நதியாவின் ம.கன் ராகுல் (10) என்பவனை கடந்த பிப்ரவரி மாதம் முதல் கா.ண.வில்லை என்று பு.கா.ர் அளித்திருந்தார்.

அவர் அளித்த புகைப்படத்தை பொ.லி.சார் சரிபார்த்த போது, பர்கூரில் கொ.லை.யா.கி கிடந்த சிறுவன் ராகுல் தான் என்பதை உ.று.தி செ.ய்.த.னர். தொடர்ந்து நடத்திய வி.சா.ர.ணையில், சி.றுவன் ராகுலை அவனது தாய் நதியா, அவரது க.ள்.ள.க் கா.த.ல.ன் சுனில்குமார் (30), அவரது மற்றொரு கா.தலி சிந்து (25) ஆகியோர் சேர்ந்து கொ.லை செ.ய்.த.து தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெங்களூரு பொ.லி.சா.ர் கை.து செ.ய்.த.னர். கைதான சுனில்குமார் அளித்துள்ள வா.க்.கு.மூ.லத்தில், கணவரை பி.ரி.ந்.து வாழ்ந்த நதியாவிற்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது.

ராகுல் கு.ழ.ந்.தை.யாக இருந்த போது எங்கள் உ.ற.வு.க்கு பி.ர.ச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் அவன் வளர வளர எங்களுக்கு இ.டை.யூ.றாக இருந்தான். இதனால் ஏற்பட்ட கோ.ப.த்தில் நானும் நதியாவும் சிறுவன் ராகுலை அவ்வப்போது பிரம்பால் அ.டி.த்.தும் சூ.டு வை.த்தும், கண்ணில் மிளகாய் பொ.டி தூ.வி.யும் சி.த்.தி.ர.வ.தை செ.ய்து வந்தோம்.

கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த சி.று.வன் ராகுலை நான் அ.டி.த்.து கொ.ன்.றே.ன். எனது மற்றொரு கா.த.லி சிந்துவுடன் ஒரு காரில் ராகுலின் ச.டலத்தை எடுத்து தமிழ்நாட்டில் வீ.சி.வி.ட்டேன் என கூறியுள்ளார்.

இதையெல்லாம் மறைத்து தான் கொ.டூ.ர பெ.ண்.ணான நதியா ஒன்றும் தெ.ரியாதது போல நா.ட.க.மாடியிருக்கிறார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கை.து செ.ய்.த. பொ.லி.சா.ர் பெங்களூரு சிறையில் அ.டைத்தனர்.

கொ.லை செ.ய்யப்பட்ட சி.றுவன் ராகுலின் உ.டல் பர்கூரில் கிடந்ததால் வழக்கை பர்கூருக்கு மாற்ற பெங்களூரு பொ.லி.சா.ர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த வ.ழ.க்.கு தொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தங்கவேல் மற்றும் பொ.லி.ஸ் அதிகாரிகள் பெங்களூரு சென்று வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.