கர்நாடகா……….
கர்நாடகா விப்பனாசி கிராமத்தை சேர்ந்தவர் நாகையா ஹிரமத் – ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். கடந்த மார்ச் 16-ம் தேதி அன்று அருகிலுள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க அந்த சிறுவன் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் ப.த.றிப்போன பெற்றோர் மகனை தேடி மளிகை கடைக்கு சென்றனர். அப்போது கடையில் இருந்து பணத்தை தி.ரு.டி.யதாக கூறி கடை உரிமையாளர்கள் அச்சிறுவனை கடைக்கு உள்ளே அடைத்து வைத்திருப்பதை பார்த்தனர். கடை உரிமையாளர்கள் அச்சிறுவனை து.ன்.புறுத்தியத்தோடு மட்டுமில்லாமல் வீட்டிற்கு விடவும் ம.று.த்.து.ள்ளனர்.
கடை உரிமையாளர்களிடம் சி.றுவனின் பெற்றோர் தங்கள் ம.க.னை வி.ட்.டுவிடும்படி கெ.ஞ்.சிகேட்டும் அவர்கள் ம.தி.க்.கவில்லை. மேலும், சிறுவனின் முதுகில் க.ன.மான க.ற்களை சுமக்க வைத்து கொ.டூ.ரமாக தா.க்.கி.யு.ள்ளனர். பின்னர் மாலையில் சி.றுவனை வீட்டிற்கு விடுவித்ததை தொடர்ந்து அந்த சி.று.வன் ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்சைகாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சி.கி.ச்சை ப.ல.னி.ன்.றி உ.யி.ரி.ழ.ந்ததாக ம.ரு.த்.து.வர்கள் தெரிவித்தனர்.
இ.ற.ந்த சிறுவன், ம.ரு.த்.துவமனை ப.டு.க்.கையில் இருந்து தனக்கு நடந்த ச.ம்.ப.வத்தை வீடியோவில் விவரிந்திருந்தார். அந்த வீ.டியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கு.ற்.றம் சா.ட்.ட.ப்.ப.ட்டவர், தனது மு.து.கில் க.ன.மான க.ல்.லை வைத்து சுமக்க சொல்லி கொ.டூ.ர.மாக தா.க்.கி.ய.தா.கவும், தன்னைக் கொ.ல்.ல மு.ய.ற்.சி.த்ததாகவும் கூறி சி.று.வன் அ.ழு.ததா.க வீ.டி.யோவி.ல் ப.தி.வா.கியிருந்தது.
இதுகுறித்து சி.று.வனின் தந்தை கா.வல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார். பு.கா.ரின் அ.டிப்படையில் போ.லீ.சா.ர் மேற்கொண்ட வி.சா.ரணையில் கு.ற்.றம் சா.ட்.டப்பட்டவர்கள் கடை உரிமையாளரான பிரவீன் கரிஷெட்டர், மற்றும் அவருடைய குடும்பதினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போ.லீ.சார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மீது வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.ய.ப்.பட்டுள்ளது எனவும் கு.ற்.றம் சாட்டப்பட்ட அனைவரும் தப்பி ஓடிவிட்டதாகவும் போ.லீ.சார் தெரிவித்தனர்.