100 பெ ண்களின் வா ழ்க்கையில் வி ளையாடிய இ ளைஞன் : மகனே வேண்டாம் என்று கைவி ட்ட பெற்றோர்!!

670

கைவி ட்ட பெ ற்றோர்..

தமிழகத்தில், பெ ண்களின் வா ழ்க்கையில் வி ளையாடி அ டுக்கடுக்கான பு கார்களில் சி க்கிய இ ளைஞனை பெ ற்றோர் அ வன் எ ங்கள் ம கன் இ ல்லை எ ன்று கைவி ட்டு விட்டதாக த கவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த பெ ண் ம ருத்துவருடன் நெ ருங்கி ப ழகிய காசி என்ற சுஜி பல லட்சம் ப ணத்தை ப றித்துவி ட்டு ஏ மாற்றியுள் ளான்

இந்நிலையில், அந்த பெ ண் ம ருத்துவர் அளித்த பு காரின் பேரில் பொ லிசார் அ வனை கைது செய்து விசாரித்ததில், 100க்கும் மேற்பட்ட இ ளம் பெ ண்களின் வா ழ்க்கையில் காசி வி ளையாடியது தெரிய வந்துள்ளது.

இ தில், பா திக்கப்பட்ட பெ ண்கள் ப லர் பு கார் அ ளிக்க மு ன்வராததால் பொலிசார் அ தற்கு என்று தொடர்பு எண்ணையும் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், பொ லிசார் காசியின் ந ண்பர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோ ணத்தில் வி சாரணை நட த்தி வ ருகின்றனர். மேலும், சுஜியின் பெ ற்றோர், பொ லிஸாரிடம் `எ ங்களுக்கும் அ வனுக்கும் இ னிமேல் எ ந்தவித ச ம்பந்தமும் இ ல்லை’ என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, காசியின் லேப்டாப்பைத் தே டி அ வரின் வீ ட்டில் பொலிசார் சோ தனை ந டத்தினர். அப்போது கோழிப்பண்ணையில் ம றைத்து வை க்கப்பட்டிருந்த லேப்டாப்பை ப றிமு தல் செய்தனர்.

அந்த லேப்டாப், மூ ன்று அ டுக்கு பா துகாப்பு போ டப்பட்டுள்ளது க ண்டறியப்பட்டுள்ளது. அதனால், சை பர் கி ரைம் பொ லிசாரின் உதவியுடன் காசியின் லேப்டாப்பை ஓப்பன் செய்ய முடிவு செய்துள்ளனர்.

காசியின் லேப்டாப்பில் உ ள்ள ர கசியம் வெ ளியானால் நிச்சயம் இந்த வ ழக்கில் பு திய தி ருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காசி சமூகவலைதள பக்கத்தில் 10க்கும் மேற்பட்ட க ணக்குகளை து வங்கி அ தன் மூ லம் பெ ண்களை ஏ மாற்றி வ ந்துள்ளான். இ து கு றித்து பொ லிசார் தீ விர வி சாரணை மே ற்கொண்டு வரு கின்றனர்.