11ம் வகுப்பு படிக்கும் மாணவியின் காதலால் நடந்த விபரீதம்!!

249

கன்னியாகுமரி….

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை க.ட.த்.திச் சென்று பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செய்த இ.ளைஞரை போலீசார் போ.க்சோ ச.ட்.டத்தின் கீழ் கைது செ.ய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த சரல் பகுதியைச் சேர்ந்தவர் அஜின். பெயிண்டிங் வேலை செ.ய்து வரும் இவருக்கு,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு த.வறான தொலைபேசி எண் மூலம் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் ப.ழக்கமாகியுள்ளார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மா.ணவியை ஆசைவார்த்தை கூறி க.ட.த்.திய அஜின், அவருடன் நாகையில் ர.க.சியமாக கு.டும்பம் ந.டத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், தமது ம.களை காணவில்லை என மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வி.சா.ரணை ந.டத்தி வந்த போ.லீசார் இருவரையும் ம.டக்கி பி.டித்தனர்.