11 வயது மகனை தலைகீழாய் தொ ங்கவிட்டு தந்தை செ ய்த கா ரியம்…. தீ யாய் ப ர வும் காட்சி!!

339

உத்திரபிதேசம்……

உத்திரபிதேசம் ஆக்ரா பகுதியில் 11 வயது மகனை வீட்டின் ஜன்னலில் தலைகீழாக கட்டி வைத்து தந்தை ஒருவர் கண்மூடித்தனமாக தா க்கியுள்ள காட்சி அ தி ர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

குறித்த த ந்தையின் பெயர் குட்டு கான் என்றும் வீட்டிலிருந்த சில பொருட்களை தி ருடி அதற்கு ப திலாக திண்பண்டம் வா ங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டு கானின் ம னைவி ச ண்டையிட்டு சென்றதால் க டும் கோ பத்தில் இருந்து வந்த நிலையில் பெற்ற மகன் என்றும் பாராமல் இவ்வாறு செ ய்துள்ளதுடன், சி றுவன் மீ து சு டுத ண் ணீரையும் ஊ ற்றியுள்ளார்.

தற்போது பொ லி சார் கை து செ ய்து வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர்.