12 வயது சிறுமியை நடுரோட்டில் மரத்தில் கட்டி வைத்து உதைத்த கொ.டூ.ர.ம் : அதிரவைக்கும் சம்பவம் பின்னணி!!

424

இந்தியா..

இந்தியாவில் 12 வயது சி.று.மியை மரத்தில் கட்டி வைத்து அ.டி.த்த ச.ம்.ப.வம் பெ.ரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சி.று.மி ஒருவர் கடந்த நவம்பர் 10 ஆம் திகதி டீ வாங்குவதற்காக பக்கத்தில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது கடைக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி சி.று.மியை மரம் ஒன்றில் கட்டி வைத்து அ.டி.த்துள்ளனர். ஆனால் அருகில் இருந்த மக்கள் யாரும் தடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ச.ம்.பவ இடத்திற்கு விரைந்த பொ.லி.சார் சி.று.மியை மீட்டனர். இந்த ச.ம்.பவம் குறித்து அந்த சி.று.மியிடம் போ.லீ.சார் வி.சா.ரணை நடத்தினர். அப்போது பசியின் கொ.டு.மையின் காரணமாக செல்போன்களை தி.ரு.டியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சி.று.மியின் வீட்டில் இருந்த செல்போனை பொ.லிஸ் கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் செல்போன் தி.ரு.டியதாக 12 வயது சி.று.மியை மரத்தில் கட்டிவைத்து அ.டி.த்த ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது.