சிறுமி ஒருவரை து ஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கு ற்றத்திற்காக புத்தல – ஒக்கும்பிட்டிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும், அவரின் ம னைவியும் கைது செ ய்யப்பட்டுள்ளதாக பொ லிஸா ர் தெ ரிவித்துள்ளனர்.
12 வயதான ம னநலம் பா திக்கப் பட்ட குறித்த சி றுமியை பி ரதா ன ச ந்தேகநபரின் ம னைவியே வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும், அங்கு சி றுமி ப லமுறை து ஷ்பிரயோக த்திற்கு உ ட்படுத்தப் பட்டா ர் என்றும் தெ ரிவிக்கப்படுகிறது.
இந்த ச ம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற த கவலின் அ டிப்படையில் ஒக்கும்பிட்டிய பொ லிஸா ர், பி ரதான ச ந்தேகநபரையும் அவரது ம னைவி யையும் கை து செ ய்துள்ளனர்.
கு றித்த சி றுமி வை த்திய ப ரிசோத னைகளுக்காக வை த்தியசா லையில் அ னுமதி க்கப்பட் டுள்ளதாக தெ ரிவிக் கப் படுகின்றது.
ச ந்தேகநபர்கள் இ ருவரு ம் வெல்லவாயா மா ஜிஸ்திரேட் நீ திமன் றத்தில் ஆ ஜர்படுத்தப்பட உள்ளனர். இ ந்நிலையில், ஒக்கும்பிட்டிய பொ லிஸா ர் இந்த ச ம்ப வம் கு றித்து மேலதிக வி சார ணைகளை மு ன்னெடு த்துள்ளனர்.