120 கி.மீற்றர் சைக்கிளில் பயணித்து சி கி ச்சை பெ ற் ற பெ ண் ம ர ண ம்! க த றி அ ழு த கணவன்: ப ரி தா ப பி ன்ன ணி..!

348

தமிழகத்தில்………….

தமிழகத்தில் க ண வ ருடன் 120 கி.மீற்றர் சைக்கிளில் சென்று சி கி ச்சை பெ ற் ற பெ ண் ப ரி தாப மா க உ யிரி ழந் து ள்ளார்.

தஞ்சாவூர் மா வ ட்டம், கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(60). கூ லி த் தொ ழி லா ளி யான இவர் மஞ்சுளா(44) என்பவரை இரண்டாம் திருமணம் செ ய் து வாழ்ந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு விஷ்ணு என்ற 12 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில், மஞ்சுளாவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன், இடது தாடை அருகே, கன்னத்தில் பு ற் றுநோய் ஏ ற்பட்டது. இதன் காரணமாக அவர் புதுச்சேரி ஜிம்பர் ம ரு த்து வ மனையில் சி கி ச் சை பெ ற் று வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 25-ஆம் திகதி முதல் ஊ ர டங்கு அ மு ல்ப  டுத்தப்பட்டதால், மஞ்சுளா வ லி யால் து டி த் து வ ந்து ள்ளார். ம னை வி யின் வே த னை யை தாங்க முடியாமல், அறிவழகன் அதே மாதம் 29-ஆம் திகதி தன்னுடைய பழைய சைக்கிளில்,ம னை வி யை அமர வைத்து 120 கி.மீற்றர் தூரமுள்ள பு து ச் சேரிக்கு அழைத்து சென்று ம ரு த்து வ மனையில் சேர்த்தார்.

சி கி ச் சை மு டி ந்து, ஆ ம் பு லன்சில் ஊர் திரும்பிய, அறிவழகனின் செ ய லை பலரும் பா ரா ட் டினர். மேலும், அவருக்கு பலரும் பணம், பொருள் உதவி செ ய் தனர்.

இந்நிலையில், வீட்டிலிருந்து ம ரு ந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்த மஞ்சுளா, நேற்று காலை தி டீ ரென உ யி ரி ழ ந்தார்.

ஊரடங்கால், வேலை இல்லாமல் போன நிலையிலும், போ க் குவரத்து த டை செ ய் ய ப் பட்ட போதும், வ லி யா ல் து டி த்த ம னை வி யை சை க் கி ளிலேயே அழைத்துச் செ ன் று சி கி ச்சை அளித்தும், கா ப் பாற் ற முடியாமல் ப றி கொ டு த் து விட்டேன் என்று அறிவழகன் க த றி அழு து ள் ளார்.