13 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் : நீண்ட நாட்களின் பின் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்!!

534

வில்லியநல்லூர்…

குத்தாலம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் 13 வயது சி.று.மி ம.ர்.ம.சா.வு வி.வ.காரத்தில் ஒருவாரமாக நீடித்த ம.ர்.மம் வெளிச்சத்துக்கு வந்தது. காதலித்த இளைஞரே உ.ட.லுறவுக்குப் பின் சி.று.மியை வே.ட்.டியா.ல் க.ழு.த்.தை நெ.ரி.த்து வாய்க்காலில் வீசிக் கொ.ன்.றது அ.ம்.ப.லமாகியுள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் ஷோபனா (13). குத்தாலம் அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த 7-ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமா பாலசுப்ரமணியன் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.

 

இதனால் பல்வேறு பகுதியில் தேடிய சி.று.மியின் உறவினர்கள், அன்றிரவே குத்தாலம் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடிய உறவினர்கள், சி.று.மியின் மாமா பாலசுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சி.று.மி ம.ர்.மமான முறையில் இ.ற.ந்து கிடந்ததைக் கண்டு அ.தி.ர்ச்சி அடைந்தனர்.

 

சி.று.மி அணிந்திருந்த லெக்கின்ஸ் பேண்ட் கிழிந்து ர.த்.த.க்கரை இருந்தது. மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் ச.ம்.பவ இடத்திற்கு நேரில் சென்று வி.சா.ரணை நடத்தினார்.

 

இதையடுத்து, சி.று.மியின் உடலை போ.லீ.சார் கைப்பற்றி திருவாரூர் அ.ர.சு ம.ரு.த்துவக்கல்லூரி ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பிவைத்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பா.லி.ய.ல் தொ.ந்.தரவுக்கு உ.ள்.ளாக்கப்பட்டு சி.று.மி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டாரா என்ற கோணத்தில் வி.சா.ரணையை தொடங்கிய குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையிலான தனிப்படை போ.லீ.சா.ர், வில்லியநல்லூர் கிராமத்தில் தீ.வி.ர வி.சா.ரணை மேற்கொண்டனர்.

 

சி.று.மி.யின் உ.டலை வாய்க்காலில் இருந்து உறவினர்கள் வீட்டிற்கு தூ.க்கி வந்துவிட்டதால் வாய்க்காலில் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சி.று.மி.யின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரிலேயே போ.லீ.சார் தொடர் வி.சா.ரணை செ.ய்.து வந்தனர்.

 

இந்நிலையில், அப்பகுதியினர் சிலரை போலீசார் கண்காணிப்பு வளைத்தில் கொண்டுவந்து அவர்களை ர.க.சியமாக கண்காணித்து வந்தனர். இதனிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி சி.று.மி.யின் ச.ந்.தே.க ம.ர.ண.ம் வ.ழ.க்கு கொ.லை வ.ழ.க்.கா.க மா.ற்.றம் செ.ய்.ய.ப்ப.ட்டது.

 

இந்த தகவல் அறிந்த அதே தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பிரபாகர் என்ற இளைஞர் (25) அங்கிருந்து ந.ழுவி பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்றபோது, போ.லீ.சா.ர் அவரை பி.டித்து கா.வ.ல் நி.லை.யத்துக்கு கொண்டு சென்று வி.சா.ரணை நடத்தினர்.

 

விசாரணையில் அச்சி.று.மி.யின் உறவினரான பிரபாகர் கடந்த 3 மாதங்களாக அச்சி.று.மி.யை காதலித்து வந்ததும், அச்சி.று.மி.யுடன் பலமுறை உ.ட.லு.ற.வு கொண்டுள்ளதும் தெரியவந்தது. ச.ம்.ப.வத்தன்று சி.று.மி ஷோபாவை தனியாக வரச்சொன்ன பிரபாகர் சி.று.மி.யுடன் உ.டலு.றவு கொண்டுள்ளார். பின்னர், அப்பகுதி இளைஞர்களுடன் சி.று.மி சகஜமாக பேசுவதை கண்டித்துள்ளார்.

 

அப்போது ஏற்பட்ட வா.க்.கு.வா.த.த்தில் தனது வே.ட்டியால் சி.று.மி.யின் க.ழு.த்தை நெ.றி.த்.துள்ளார். இதில் ம.ய.க்.க.மடைந்த சி.று.மி.யை வா.ய்.க்காலில் தூ.க்.கி.ப்.போ.ட்டுள்ளார்.

 

இதில், வாய்க்காலில் கிடந்த சிறிது நீ.ரில் சி.று.மி மூ.ச்.சுமுட்டி உ.யி.ரி.ழந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறிய பிரபாகர், உறவினர்களுடன் சேர்ந்து தானும் சி.று.மி.யை தேடுவது போல் நடித்துள்ளார்.

 

பிரபாகரின் வா.க்.கு.மூலத்தைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செ.ய்.து நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சி.றை.யில் அடைத்தனர். இதன்மூலமாக கடந்த ஒரு வாரமாக நீ.டி.த்துவந்த சி.று.மி.யின் ம.ர.ணத்தில் நிலவிய ம.ர்.ம.த்.துக்கு விடை கிடைத்துள்ளது.