இந்தியா……
இந்தியாவில் 13 வயது சிறுமி தனக்கே தெரியாமல் பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்ததால், அதை அவர் தைரியமாக த டுத்து நிறுத்திய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கொரோனா காலத்தில் திருமணம் செ ய்துகொ ள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.
ஆனால், இதில் ச ட் ட வி தி மு றை க ளை மீ றி ந ட க்கு ம் தி ரு மண ங் க ளும் அதிகரித்துக் கொ ண் டே வ ரு கின்றன.
அந்த வகையில், உத்திரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மா வ ட் டத்தில் 13 வயது சிறுமியான ப்ரீத்திக்கு அவளுக்கே தெரியாமல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.
3 கு ழ ந் தை க ளைக் கொ ண் ட அந்தக் குடும்பத்தில் தந்தை ஒருவர் மட்டுமே வ ரு மான த் தைக் கொண்டவராக இருப்பதால், இது ந ல் ல சமயம் என பெற்றோர்கள், ஊரார்கள் எல்லாம் ஒன்றுகூடி தி ரு மண ம் நிச்சயித்துள்ளனர்,
இந்நிலையில் தி ரு மண திகதியை கு றி ப் ப த ற்காக மணமகன் வீட்டில் இருந்து சிலர் வ ந்தபோ து இந்த வி ஷ யத் தை தெரிந்து கொண்ட பிரீத்தி துளியும் யோ சி க் காமல் அ ண் ணனு டை ய தொலைபேசியில் இருந்து அ வ ள து ஆ சி ரி யரை அழைத்து வி ஷய த்தை சொ ல் லியி ரு க்கிறார்.
இதனால் பிரீத்தியின் வ கு ப்பு ஆ சிரி ய ரான ம து சர்மா உடனே அவளது பெ ற் றோ ர் களை நேரில் சந்தித்து இது த வ று எனக் க ண் டி த் து ள்ளார்.
இதேபோல பிரீத்தியின் பக்கத்து வீட்டில் இருந்த 15 வயது சி று மி ரிங்கிக்கும் தி ரு மண ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கிறது.
பிரீத்தி வி ஷயத் தை கேள்விப்பட்ட ரிங்கி அவளும் த ன் னு டைய ஆ சி ரியரு க்கு வி ஷ யத் தை தெரியப்படுத்தி இருக்கிறார். இதனால் ஆ சி ரி ய ர் கா வ ல் து றை மற்றும் கு ழ ந்தை கள் ந ல அ மை ப்பி னரின் உ த வியோ டு சி று மியி ன் தி ரு மண த் தை த டுத் து நி று த்தி யு ள் ளார்.