13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் : ஊர்மக்கள் செய்த வேலையைப் பாருங்கள்!!

967

சீனாவில் 13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. Hainan மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கும், அதற்கு காரணமாக 13 வயது சிறுவனுக்கும் அந்த கிராம மக்கள் ஒன்றுகூடி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த கிராமத்தில் குழந்தைகள் திருமணம் என்பது வழக்கமாக நடந்து வருகிறது என்று குழந்தைகள் தொண்டு நிறுவன அமைப்புகள் குற்றம் சாட்டினாலும், இது எங்களுடைய பாரம்பரிய பழக்கம், ஒரு பெண் பருவம் அடைந்த பின்னர் அவளுக்கு திருமணம் செய்து வைப்பதில் எந்த தவறும் இல்லை என இந்த கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

மேலும், இந்த ஜோடிகள் முன்னரே ஒன்று சேர்ந்துவிட்டாலும், முறையாக இவர்கள் திருமணம் பதிவாகவில்லை. அதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.