13 வயது சிறுவனின் வெ.றி.ச்.செயல்: 11 பாகங்களாக சி.த.றி கிடந்த இ.ளை.ஞரின் ச.ட.லம்..! நடந்தது என்ன?

330

உத்தரபிரதேசம்…

உத்தரபிரதேசத்தில் 13 வயது சிறுவன் தனது நண்பரை கொ.லை செ..ய்து காட்டில் வீ.சிய சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹாமிர்பூர் மாவட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 13 வயது சிறுவனுக்கும், அதே காலனியில் உள்ள சுப்பி என்ற இ.ளை.ஞருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுப்பியிடமிருந்து இந்த சிறுவன் 60 ரூபாயை க.ட.னாக வா.ங்கியுள்ளார். ஆனால் வாங்கிய க.ட.னை சி.று.வனால் கொ.டு.க்க முடியவில்லை.

இந்நிலையில் சுப்பி வாங்கிய க.ட.னை திருப்பி கொ.டு.க்குமாறு சிறுவனை தினமும் தொ.ல்.லை செ.ய்.து.ள்ளார்.

இதனால் கோவப்பட்ட 13 வயது சிறுவன் சுப்பியை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டிற்கு அழைத்து சென்று ச.ர.மா.ரியாக தா.க்.கி.யு.ள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்குள் ச.ண்.டை மு.ற்.றி.யதால் அந்த சிறுவன் சுப்பியை கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.து விட்டு அருகே இருந்த பு.த.ரில் தூ.க்.கி வீசி விட்டு எதுவும் ந.ட.க்.காதது போல வீட்டிற்கு செ.ன்.று.ள்ளார்.

கடந்த புதன் கிழமை பொ.லி.சா.ருக்கு இந்த கொ.லை கு.றி.த்து தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ச.ம்.பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் காட்டு விலங்குகளால் சி.தை.க்.க.ப்.பட்டு 11 பாகங்களாக கிடந்த சுப்பியின் பி.ண.த்.தை பிரேத ப.ரி.சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொ.லை செ.ய்.த 13 சிறுவனின் மீது பொ.லி.ஸ் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.