14 வயது சிறுவனை தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை: ஒரு வாரத்திற்குப் பின் சி க்கிய முதலையின் வயிற்றைக் கி ழித்தபோது?

517

மலேசியாவில்……….

மலேசியாவில் 14 வயது சிறுவன் ஒருவனை முதலை ஒன்று காலைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. Ricky Ganya (14) என்ற அந்த சிறுவன் நதியில் நத்தைகளை சேகரிக்கச் சென்றபோது, முதலை ஒன்று அவனது காலைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

தகவலறிந்த மீட்புக்குழுவினரால் 4.5 மீற்றர் நீளமுள்ள அந்த முதலையை ஐந்து நாட்களுக்குப் பின்னர்தான் பிடிக்க முடிந்தது.

அவர்கள் அந்த முதலையின் வயிற்றைக் கி ழித் துப் பார்த்தபோது, அந்த சிறுவனின் உடைகள் மற்றும் உ டல் பா கங்கள் இருப்பது தெரியவந்தது.

அந்த உ டல் பாகங்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. பின்னர் அவனது குடும்பத்தினர் முறைப்படி இ று திச் சடங்கு செய்வதற்காக அந்த உ டல் பா க ங்க ளை பெற்றுச் சென்றனர்.

இந்த ச ம் பவ ம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே க டு ம் சோ க த்தை ஏற் படுத் தியுள்ளது.