15 வயது சி.று.மி.யுடன் திருமணம்! 5 மாத க.ர்.ப்பம்… தமிழகத்தில் இலங்கை தமிழ் இ.ளை.ஞன் கைது!!

303

தமிழகத்தில்…………

தமிழகத்தில் 15 வயது சி.று.மி.யை திருமணம் செ.ய்.து கொ.ண்.ட இலங்கை முகாமை சேர்ந்த தமிழ் இ.ளை.ஞன் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.

கரூர் ராயனூர் இலங்கை த.மி.ழ.ர்கள் முகாமை சேர்ந்தவர் வசந்த் என்கிற சூர்யா(19).

இவர் 15 வயது சி.று.மியை கா.த.லித்து கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் செ.ய்.து.கொ.ண்டார். அச்சி.று.மி தற்போது 5 மாத க.ர்.ப்.பமாக இருந்துள்ளார்.

இது குறித்து த.க.வலறிந்த மாவட்ட கு.ழ.ந்.தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சதீஷ்குமார், கரூர் அனைத்து மகளிர் கா.வ.ல் நி.லை.யத்தில் அளித்த பு.கா.ரின் பேரில்,

போ.க்.ஸோ ச.ட்.டம் மற்றும் கு.ழ.ந்.தை திருமணம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செ.ய்.து சூர்யாவை கை.து செ.ய்.து.ள்ளனர்.

மேலும் சூர்யா ம.னை.வி.யான 15 வயது சி.றுமி அவரிடம் இருந்து மீ.ட்.கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.