16 வயது சி றுமிக்கு தா லி கட்டி க ர்ப்ப மாக்கிய 18 வயது சி றுவன்! கு ழந் தையும் பிறந்தது: வி சார ணையில் தி டு க்கிடும் தகவல்!!

336

தமிழகத்தில்…….

தமிழகத்தில் 16 வயது சி றுமிக்கு கு ழந் தை பிறந்த ச ம்ப வத்தில், 18 வயது சி று வன் கை து செ ய்ய ப் பட்டுள்ள ச ம்ப வம் அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

வேலுார் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த, 16 வயது சி றுமி, அங்குள்ள அ ரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இவர் பி ரசவத்திற்காக வேலுார் அ ரசு ம ரு த்து வமனையில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, ச மூக ந லத் து றை யின ருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் உ டனடியாக அங்கு சென்று வி சா ரணை மே ற் கொ ண்ட போது, மாணவிக்கு ஆண் கு ழ ந்தை பிறந்தது தெரியவந்தது.

இதற்கு காரணம் 18 வயது சி றுவன் தான் என்பதும் தெ ரியவந்துள்ளது. எ திர்வீட்டை சேர்ந்த 18 வயது சி றுவனும், இந்த சி றுமியும் கா தலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எ தி ர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தி ருமணம் செய்து கொண்டு, வீடு திரு ம்பியுள்ளனர்.

இதில், குறித்த சி றுமி தா லியை ம றைத்து வைத்துக் கொண்டு தி ருமணம் ந டக்காதது போல் வீட்டில் நா ட கமாடி வந்துள்ளார்.

இருப்பினும் அ டி க்கடி இருவரும் சந்தித்து தனிமையில் நெ ரு க்கமாக இருந்ததன் கா ரணமாக, அவர் க ர் ப்ப மாகியுள்ளார்.

இதையடுத்து, சி றுவனை பொ லி சார் கை து செ ய்து, வே லுார், அ ரசு சீ ர் தி ருத்த ப ள்ளியில் அ டைத்தனர்.